Saturday, August 22, 2009

இளையராஜாவின் இசையை நேசிக்கும் நண்பர்களுக்கு ஒரு ப்லாக்







இசை ... இளையராஜாவின் இசையை நேசிக்கும் நண்பர்களுக்கு ஒரு ப்லாக்..

அன்பு நண்பர்களே.... இளையராஜாவின் இசையை ரசிக்க தெரிந்த, உணர தெரிந்த, சுவாசிக்க தெரிந்த, ரசித்து வியந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு சந்தோஷமான ப்லாக் தான் இது.

இளையராஜாவின் இசையை நாம் யாருடனும் பொருத்தி பார்க்க தேவையில்லை.அவரின் இசை ஜாலத்தை, நுட்பத்தை, மேதமையை நம்மக்கு தெரிந்த வகையில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாக்க நெனைக்கிறேன்.

யார் பெரியவர் ? என்பதல்ல இந்த தளம். நாம் ரசித்த, மகிழ்ந்த இசையின் இசையை வெளிப்படுத்த தான் இந்த தளம்.

அன்பு நண்பர்கள் தங்களின் ஆதரவை நோக்கும்
-------- நாய்க்குட்டி --------